லக்கி பாஸ்கர் முதல் பார்வை போஸ்டர்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் லக்கி பாஸ்கர் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
லக்கி பாஸ்கர் முதல் பார்வை போஸ்டர்!
Updated on
1 min read

சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்விப்படமானது. 

தற்போது, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் ’லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க: லவ்வர் டிரைலர்!

வெங்கி அட்லூரி நடிகர் தனுஷை வைத்து ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக தோல்விப்படமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com