வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்?

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாகத் தகவல்.
வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்?

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது, நடன இயக்குநர் சதீஷ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக கவின் நடிக்க இருப்பதாகவும் தகவல்.

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்?
மாந்திரீக மம்மூட்டி... பிரம்மயுகம் - திரை விமர்சனம்

இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை வெற்றிமாறனின் துணை இயக்குநரான விக்ரனன் அசோகன் இயக்க உள்ளாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com