அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரபாஸ் நடிக்கும் ராஜாசாப்!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2024, 9:13 am

DIN

பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘சலார்’ திரைப்படம் ரூ.600 கோடிக்கு அதிகமாக வசூலைக் குவித்தது. 

அடுத்ததாக அவர் நடிப்பில் கல்கி உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். 

இந்நிலையில், இயக்குநர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தி ராஜாசாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.