
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தந்தையர் நாளை முன்னிட்டு நடிகர் ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இறுதியாக வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்வி படமானது. அப்படம், இன்றும் ஓடிடியில் வெளியாகவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்திற்குத் தயாராகி வருகிறார். இந்த நிலையில் தந்தையர் நாளை முன்னிட்டு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “என் இதயத்துடிப்பு.. என் எல்லாமும்.. லவ் யூ அப்பா” என ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இப்படங்களைக் கண்ட நடிகை ஸ்ரேயா ரெட்டி, “எனக்கு மிகவும் பிடித்த மனிதர்கள்’ என கமெண்ட் செய்துள்ளார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






