தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.
செயலி அறிமுகமானதும் அவரின் ரசிகர்கள் பலர் அக்கட்சியில் இணைந்ததைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
தற்போது, தவெகவில் இதுவரை 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கை துணை செயலர் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் நேரடியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.