அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன், ஜோதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பின் நடிகை ஜோதிகா பாலிவுட் படத்தில் நடித்தார்.
ஹாரர் பாணி படமாக உருவான சைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
ஹிந்தியில், கவனம் பெற்ற இப்படம் இந்திய அளவில் 4 நாள்களில் ரூ.62.94 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகளவில் ரூ.90 கோடி வரை வசூலித்திருக்கலாம் என கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.