
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை நடிகர் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா இயக்கியிருந்தார். ‘காட்ஃபாதர்’ என்கிற பெயரில் வெளியான இப்படம் வெற்றிப் பெற்றது.
தற்போது, மோகன் ராஜா தனி ஒருவன் - 2 திரைப்பட பணிகளில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனி ஒருவன் -2 படத்திற்கு முன் நடிகர் சிரஞ்சீவியை வைத்து மீண்டும் தெலுங்கு படமொன்றை இயக்க மோகன் ராஜா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.