தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த 30-ஆவது படம் 'ஹாய் நான்னா'.
இவர் நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி', 'கேங் லீடர்', 'ஷ்யாம் சிங்கா ராய்' உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. தமிழில் வெளியான வெப்பம், நான் ஈ படங்களும் நல்ல ஆதரவு இருந்தது.
ஹாய் நான்னா சௌரவ் இயக்கியுள்ளார். மிருணாள் தாகூர் நாயகியாக நடித்துள்ள இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இப்படம் டிச.7ஆம் தேதி உலகளவில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இதையும் படிக்க: கர்ப்பத்தை அறிவித்தார் நடிகை அமலா பால்!
இந்த நிலையில், 'ஹாய் நான்னா' திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக மதவாதக் கட்சியல்ல! கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

சாலை விபத்தில் மாணவா் உயிரிழப்பு

தொகுதி விவரக் குறிப்பு: அரவக்குறிச்சி
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

