இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான தீனா திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர் தோல்விகளில் இருந்த அஜித்துக்கு வசூல் ரீதியாகவும் கைகொடுத்த திரைப்படம் தீனா. இதில் சுரேஷ் கோபி, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இடம்பிடித்தது.
இந்நிலையில், இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனதாலும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்ட பிப்ரவரி மாதம் மறுவெளியீடு செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

