ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிங்கப்பூர் சலூன் டிரைலர்!

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஜனவரி 2024, 6:25 am

DIN

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாகவே நடித்து வருகிறார். 

தற்போது, இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். 

ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஜனவரி 25ஆம் நாள் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதில் சத்யராஜ், லால் உள்பட பலர் நடித்துள்ளதனர். 

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.