கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!

லோகேஷ் பதிவிட்ட புகைப்படம் குறித்து...
கலக்குறோம்! அனிருத் உடனான புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ்!
Published on
Updated on
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

நாளுக்கு நாள் கூலி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், அப்படத்தின் இசைப் பணிகளை முடித்ததைத் தெரிவிக்கும் விதமாக அனிருத் உடனான புகைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.

அதனுடன், “எங்கள் பயணத்தின் நான்காவது திரைப்படம். ஒவ்வொரு முறையும் தகர்த்திருக்கிறோம். லவ் யூ அனிருத். நீங்கள் என் ராக் ஸ்டார். கலக்குங்க” எனக் கூறியுள்ளார்.

கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட இசை கோர்ப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

Summary

director lokesh kanagaraj posted a picture with anirudh and mentioned, 'love you my rock star'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com