காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல்...

Published On :

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்தில் புஸ்ஸி ஆனந்த் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசும் ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது.

பொங்கல் வெளியீடாக இப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

படத்தின் முதல் கிளிம்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், இப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அரசியல் தலைவராகவும் இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராக், நெல்சன் ஆகியோர் பத்திரிகையாளர்களாவும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் கடைசிப்படமான இதில் அவரின் நெருங்கிய நண்பர்கள், திரைத்துறையினர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

reports suggests that bussy anand acted in jana nayagan movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.