பிரபல தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர் இணைந்து ‘டெகாய்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தின் டீசர் வரும் டிச.18ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
தெலுங்கு நடிகர் அடிவி சேஷ் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இவரது திரைப்படங்கள் த்ரில்லர் பாணியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
சிறையிலிருந்து தப்பித்து வரும் நாயகன், அதற்குக் காரணமான நாயகியைப் பழிவாங்கும் கதை எனக் கூறப்படுகிறது.
இந்தப் படம் வரும் மார்ச்.19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Popular Telugu actor Adivi Sesh and Bollywood actress Mrunal Thakur are currently working together on a film titled 'Dacoit'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










