

நடிகர் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தின் 3வது பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 25 ஆவது திரைப்படம் “பராசக்தி”. இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகும் 100 ஆவது திரைப்படமான பராசக்தி படத்தின் "அடியே அலையே” மற்றும் “ரத்னமாலா” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் 3 ஆவது பாடலான “நமக்கான காலம்” பாடல் வெளியாகியுள்ளது. பாடகர் அறிவு எழுதிய இப்பாடலை ஹரிச்சரண், நகாஷ் அஸிஸ், வேல்முருகன் ஆகியோர் பாடியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.