இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா குறித்து...
vijay and anirudh
விஜய், அனிருத்
Updated on
1 min read

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.

இயக்குநர் எச். வினோத் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அண்மையில் படத்தின் 2-வது பாடலான ஒரு பேரே வரலாறு பாடலின் லிரிக்கல் விடியோ வெளியானது.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இன்னும் சில நாள்களே விழாவிற்கு உள்ளதால் ரசிகர்கள் கையில் அணியவுள்ள அனுமதி பட்டை, இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக் கச்சேரி, பல பாடகர்களின் பாட்டு என கோலாகலமாக இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இதுவே, இந்தியா சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் 80 ஆயிரம் ரசிகர்களுடன் நடக்குக்கூடிய இசை வெளியீட்டு விழா என்பதால் பெரிய சாதனையையும் செய்யவுள்ளது விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay and anirudh
டாக்ஸிக் கியாரா அத்வானி!
Summary

jana nayakan audio launch will make huge record

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com