நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படமான சிக்மா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
நாயகனாக சந்தீப் கிஷன் நடிக்கும் இந்தப் படத்துக்கு, தமன் இசையமைக்கிறார்.
மேலும் இந்தப் படத்தில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், அன்பு தாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.
மேலும், இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிக்மா படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Summary
The teaser for the film Sigma has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்மா ஸ்டைல் பாடல்!

சிக்மா படத்தின் முதல் பாடலை வெளியிடும் துல்கர் சல்மான்!

சிக்மா முதல் பாடல் அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




