

நடிகர் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான இம்மோர்டல் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் நடிப்பில் உருவான ஹாரர் ரொமான்ஸ் திரைப்படமான இம்மோர்டல் விரைவில் திரையரங்களுகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். ஒரே அப்பார்ட்மெண்டில் நடக்கும் கதையாக இருக்கலாம் எனத் தெரிகிறது. படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.