

இந்தாண்டு வெளியான திரைப்படங்களில் 30-க்கும் மேற்பட்ட படங்கள் அதிக வசூலைப் பெற்றுள்ளன.
பான் இந்திய சினிமாவாக திரைக்கு வந்த படங்களும் ஒரே மொழியில் வெளியான படங்களும் இம்முறை அதிகளவில் பெரிய வசூலை நிகழ்த்தியுள்ளன. வழக்கம்போல் அதிக வசூலில் ஹிந்தி சினிமாவே முதலிடம் பிடித்தாலும் அதிக பிளாக்பஸ்டர்களை தென்னிந்திய சினிமா வழங்கியுள்ளது.
இந்தாண்டில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படங்கள் இவைதான். (பல கணிப்புகளைக் கணக்கில்கொண்டு உலகளவிலான வசூல்கள் தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளன)
1. துரந்தர் - ரூ. 1080 கோடி
2. காந்தாரா சாப்டர் 1 - ரூ. 870 கோடி
3. சாவா - ரூ. 800 கோடி
4. சய்யாரா - ரூ.570 கோடி
5. கூலி - ரூ.530 கோடி
6. மகா அவதார் நரசிம்மா - ரூ. 320 கோடி
7. வார் - 2 - ரூ. 310 கோடி
8. லோகா சாப்டர் - 1 - ரூ. 305 கோடி
9. ஹவுஸ்புல் 5 - ரூ. 300 கோடி
10. தே கால் ஹிம் ஓஜி - ரூ. 290 கோடி
11. எம்புரான் - ரூ. 270 கோடி
12. சித்தாரே ஜமீன் பர் - ரூ.260 கோடி
13. ரைடு 2 - ரூ. 240 கோடி
14. துடரும் - ரூ. 235 கோடி
15. குட் பேட் அக்லி - ரூ. 225 கோடி
16. தமா - ரூ. 200 கோடி
17. கேம் சேஞ்சர் - ரூ. 180 கோடி
18. ஸ்கை ஃபோர்ஸ் - ரூ. 175 கோடி
19. தேரே இஷ்க் மெய்ன் - ரூ. 160 கோடி
20. டிராகன் - ரூ. 152 கோடி
21. கேசரி 2 - ரூ. 145 கோடி
22. மிராய் - ரூ. 142 கோடி
23. விடாமுயற்சி - ரூ. 140 கோடி
24. குபேரா - ரூ. 135 கோடி
25. டியூட் - ரூ. 135 கோடி
26. ஜாட் - ரூ. 120 கோடி
27. ஜுராசிக் வேர்ல்ட் - ரூ. 108 கோடி (இந்தியாவில் மட்டும்)
28. எஃப் 1 (F1) - ரூ. 106 கோடி (இந்தியாவில் மட்டும்)
29. காஞ்சுரிங் லாஸ்ட் ரைட்ஸ் (conjuring last rites 4) - ரூ. 104 கோடி (இந்தியாவில் மட்டும்)
30. தலைவன் தலைவி - ரூ. 100 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.