10 கோடி பார்வைகளைக் கடந்த சிரஞ்சீவி - நயன்தாரா பட பாடல்!

சிரஞ்சீவி - நயன்தாரா படத்தின் லிரிக்கல் விடியோ குறித்து...
Nayanthara Chiranjeevi song Meesaala Pilla gets 100 Million views on Youtube
சிரஞ்சீவி - நயன்தாரா படத்தின் போஸ்டர்.படம்: யூடியூப் / டீ - சீரிஸ் தெலுங்கு.
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவி நடிகை நயன்தாரா நடித்துள்ள மன ஷங்கர வரபிரசாத காரு எனும் படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் மீசாலா பிள்ள எனும் லிரிக்கல் விடியோ 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.

ஷைனி ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

உதித் நாராயணன், ஸ்வேதா மோகன் பாடிய இந்தப் பாடல் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.

பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ள இந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

Summary

Nayanthara Chiranjeevi song Meesaala Pilla gets 100 Million views on Youtube.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com