ராபர் திரைப்படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
நடிகர்கள் சத்யா, டேனியல், ஜெயப்பிரகாஷ், தீபா வெங்கட், சென்ராயன் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் ராபர்.
மெட்ரோ, கோடியில் ஒருவன் திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார். சாலையில் செல்பவர்களிடம் நகை பறிக்கும் சம்பங்களைத் தொட்டு கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இதையும் படிக்க: சர்தார் - 2 வெளியீடு எப்போது?
தற்போது, தயாரிப்பு நிறுவனம் இதன் டிரைலரை வெளியிட்டுள்ளது. கொள்ளையடிக்கப்படும் விதம், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை டிரைலர் காட்சிகள் அதிகரித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.