விடாமுயற்சி மேக்கிங் விடியோ!

விடாமுயற்சி மேக்கிங் விடியோ!

விடாமுயற்சி மேக்கிங் விடியோ வெளியானது....
Published on

விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் காட்சிகளுக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் நீண்டகாலமாக தயாரிப்பிலிருந்து வருகிற பிப். 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதலில் பொங்கலுக்கு வரவிருந்தது. பின்னர், ஒத்திவைக்கப்பட்டதால் 9 சிறிய பட்ஜெட் படங்கள் வெளியானது.

விடாமுயற்சி படத்தின் டிரைலர், பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டிரைலர் காட்சிகளுக்கான மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், இயக்குநர் மகிழ் திருமேனி நடிகர் அஜித்திடம் காட்சிகளை விவரிப்பதும் ஆக்சன் காட்சிகளை எடுக்கும் விதமும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com