நாளை (ஜூன் 27) மறுவெளியீடாகும் தடையறத் தாக்க!

தடையறத் தாக்க திரைப்படம் நாளை மறுவெளியாகவுள்ளது...
நாளை (ஜூன் 27) மறுவெளியீடாகும் தடையறத் தாக்க!
Published on
Updated on
1 min read

நடிகர் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் நாளை (ஜூன் 27) மறுவெளியீடாகிறது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தடையறத் தாக்க.

ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் நல்ல திரைக்கதையுடன் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாகக் கொண்டாடப்பட்டது. அருண் விஜய்க்கும் திருப்புமுனை படமாக அமைந்ததுடன் இன்றுவரை மகிழ் திருமேனியின் சிறந்த படமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் 4கே தரத்தில் மேம்படுத்திய வடிவத்தை நாளை (ஜூன் 27) மறுவெளியீட செய்யுள்ளனர்.

இது ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளதால் மறுவெளியீட்டிலும் தடையறத் தாக்க வசூலைக் குவிக்கும் என்றே தெரிகிறது.

Summary

arun vijay's thadaiyara thaakka re-release tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com