ஓடிடியில் ஆஃபிஸர் ஆன் டூட்டி!

ஆஃபிஸர் ஆன் டூட்டி ஓடிடியில் ...
ஓடிடியில் ஆஃபிஸர் ஆன் டூட்டி!
Updated on
1 min read

குஞ்சக்கோ போபன் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற ஆஃபிஸர் ஆன் டூட்டி ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கிரைம் திரில்லர்தான் பாணியில் கடந்த பிப். 20-ல் வெளியான திரைப்படம் ஆஃபிஸர் ஆன் டூட்டி.

ஆஃபிஸர் ஆன் டூட்டி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததையடுத்து, இப்படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தமிழில் வெளியானது.

இப்படத்தில் நடிகர்கள் விஷாக் நாயர், ஐஸ்வர்யா ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆஃபிஸர் ஆன் டூட்டி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com