நடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

ஹிட் - 4 அறிவிப்பு... கார்த்தியின் பெயர் என்ன தெரியுமா?

ஹிட் - 4 அறிவிப்பு போஸ்டர்...

Published On :

நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள ஹிட் - 4 படத்தின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் கார்த்தி மெய்யழகன் படத்தைத் தொடர்ந்து வா வாத்தியார் படத்தில் நடித்து முடித்தார். இன்னும் அப்படம் திரைக்கு வரவில்லை.

பின், சர்தார் - 2 படப்பிடிப்பில் இணைந்தார். இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது. இதில், நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அடுத்ததாக கைதி - 2 மற்றும் இயக்குநர் சைலேஜ் கொலனு இயக்கத்தில் ஹிட் - 4 படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story image

இந்த நிலையில், கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ஹிட் - 4 படத்தின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் ஏசிபி வீரப்பன் என்கிற கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார்.

சிறுத்தை, தீரன் உள்ளிட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர் இப்படத்திலும் ரசிகர்களைக் கவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.