வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

டிசி திரைப்படத்தின் டீசர் காட்சிகள் குறித்து...

lokesh kanagaraj and arun matheswaran

லோகேஷ் கனகராஜ் - அருண் மாதேஸ்வரன்

Published On :

இயக்குநர் அருண் மாதேஸ்வரின் டிசி திரைப்படத்தின் டீசர் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகிறார். டிசி எனப் பெயரிட்ட இப்படம் முழு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது.

இதில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும் சந்திராவாக வாமிகா கபியும் நடித்துள்ளனர்.

இதன் டீசர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து ரத்தமும் போதைப்பொருளுமான திரைப்படங்களை லோகேஷ் கனகராஜும் அருண் மாதேஸ்வரனும் எடுத்து வருவது மோசமான போக்கைத்தான் காட்டுக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Story image

முக்கியமாக, டிசி டீசரில் வான்கோவின் ஓவியம் இடம்பெற்றுள்ளது. முழு ஆக்சன் கதையில் ரத்தத்தையும், பாலியல் தேவைக்கான காட்சியையும் காட்டிவிட்டு இறுதியில் வான்கோவின் ஓவியத்தை வைத்தால் அது கலைப்படைப்பு ஆகிவிடுமா என அருண் மாதேஸ்வரனைக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், கலை சுதந்திரம் என்கிற பெயரில் இப்படங்களால் வன்முறைகள் லாபகரமான வணிகமாக்கப்பட்டு வருவதாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Summary

lokesh kanagaraj and arun matheswaran's dc movie teaser raised some questions

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.