

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் இன்னும் 3 மாதங்களில் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் நீண்டகாலமாக காதலித்து வரும்நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்ததாகத் தெரிகிறது.
இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையெனினும், இருவரின் கைகளிலும் ஒரே மாதிரியான மோதிரங்கள் அணிந்த புகைப்படங்கள் வெளியானது.
இந்த நிலையில், இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்ப்பூர் அரண்மனையில் அடுத்தாண்டு பிப்ரவரி 26 ஆம் தேதியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.
இதையும் படிக்க: அசிங்கமாக இல்லையா? பத்திரிகையாளரை வெளுத்த கௌரி கிஷன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.