நடிகர் அதர்வா நடிப்பில் உருவான தணல் என்ற படம் தற்போது ஓடிடியில் டிரெண்டாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
அன்னை ஃபிலிம் புரடக்ஷன்ஸ் சார்பில் உருவான இந்தப் படம் கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
காவல்துறையில் முதல்நாளில் வேலைக்குச் சேரும்போகும்போது ஏற்படும் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதர்வா, அஸ்வின், லாவண்யா த்ரிபாதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், அமேசான் பிரைமில் இந்தப் படம் அக்.17-இல் வெளியாகி, தற்போது இந்தியாவில் டாப் 10-இல் இடம் பிடித்துள்ளது.
Summary
The film Thanal, starring actor Atharvaa, is currently trending on OTT.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஹார்ட் பீட் நாயகியின் கொலைச்சேவல்!

இந்திய அளவில் முதலிடம் பிடித்த மிருணாள் தாக்குரின் படம்!

ஓடிடியில் திகிலுட்டும் சாத்தான்: தி டார்க்!

ஹரி இயக்கத்தில் அதர்வா?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



