
அதிகரிக்கும் காட்சிகள்... ஆண்பாவம் பொல்லாதது வசூல் எவ்வளவு?
ஆண்பாவம் பொல்லதாது வசூல் குறித்து...
ஆண்பாவம் பொல்லதாது திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தில் நாயகனாக ரியோ ராஜும் நாயகியாக மாளவிகா மனோஜும் நடித்துள்ளனர்.
குடும்பத் தலைவனான நாயகன் திருமணத்திற்குப் பின் சந்திக்கும் நெருக்கடிகளை நகைச்சுவை பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் கடந்த அக். 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வந்த நிலையில், கூடுதலாக பல திரைகளுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது, தமிழகத்தில் இப்படம் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் வெளியான ஜோ படம் ஹிட் அடித்ததுபோல் இக்கூட்டணி மீண்டும் வெற்றியைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: ஜேசன் சஞ்சய் படத்தின் அப்டேட்!
Summary
aanpaavam pollathathu collected more than rs. 10 crores
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






