நடிகர் கவினின் மாஸ்க் திரைப்பட டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில் புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளர். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியுள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் ருஹானி சர்மா நாயகியாகவும் ஆண்ட்ரியா வில்லியாகவும் நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ஆண்ட்ரியா தயாரித்துள்ளார்.
இப்படம் நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ள நிலையில், இதன் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். ஏழைக்குக் கோபம் வந்தால் அடிப்பான்; பணக்காரனுக்கு கோபம் வந்தால் ஏழையைவிட்டு அடிப்பான் போன்ற வசனங்கள் கவனம் பெற்றுள்ளன.
Summary
actor kavin's mask movie trailer out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னக்குழியா... ஹாய் முதல் பாடல்!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!

பிரபாஸின் டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
சமுத்திரகனியின் கார்மேனி செல்வம் டிரைலர்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

