மகிழ் திருமேனியின் அடுத்த படம் இதுவா?

இயக்குநர் மகிழ் திருமேனியின் புதிய திரைப்படம் குறித்து...
மகிழ் திருமேனி, விஜய் சேதுபதி, ஷ்ரத்தா கபூர்
மகிழ் திருமேனி, விஜய் சேதுபதி, ஷ்ரத்தா கபூர்
Updated on
1 min read

இயக்குநர் மகிழ் திருமேனியின் புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாகவும் தோல்வியைச் சந்தித்தது.

இப்படத்தைத் தொடர்ந்து அஜித்துக்கு குட் பேட் அக்லி திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி நடிகர்கள் விஜய் சேதுபதி, சஞ்சய் தத், ஷ்ரத்தா கபூர் ஆகியோர் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

director mahizh thirumeni plans to direct vijay sethupathi and sanjay dutt on his next movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com