திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் திரைப்பயணம் குறித்து...
Regena Cassandrra
ரெஜினா கேசண்ட்ரா.படங்கள்: இன்ஸ்டா / ரெஜினா கேசண்ட்ரா.
Published on
Updated on
1 min read

நடிகை ரெஜினா கேசண்ட்ராவின் திரைப்பயணம் 20 ஆண்டுகளை நிறைவு பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சென்னையைச் சேர்ந்த நடிகை ரெஜினா கேசண்ட்ரா முதன்முதலாக கண்ட நாள் முதல் எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் 2005-இல் நவ.18ஆம் தேதி வெளியாகியது. அடுத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தமிழ், தெலுங்கில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் தற்போது ஹிந்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது, மூக்குத்தி அம்மன் -2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் திரைத்துறை ரசிகர்கள் ரெஜினாவுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.

Summary

Congratulations are pouring in for actress Regina Cassandra as she completes 20 years of filmmaking.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com