திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

ரன்வீர் சிங், மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் டிரைலர் குறித்து...

News image

ஆர். மாதவன், ரன்வீர் சிங், சாரா அர்ஜுன். - படங்கள்: யூடியூப் / ஜியோ ஸ்டூடியோஸ்.

Updated On :18 நவம்பர் 2025, 6:56 pm IST

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள துரந்தர் படத்தின் டிரைலர் உருவாகியுள்ளது.

இந்தப் படம் வரும் டிச.5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிகை சாரா அர்ஜுன் நடித்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சய் தத், ஆர். மாதவன், அர்ஜுன் ராம்பால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது.

ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Summary

The trailer of the film Dhurandhar, starring actor Ranveer Singh, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.