16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சசிகுமாரின் மை லார்ட்..! சின்மயி குரலில் முதல் பாடல்!

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் முதல் பாடல் குறித்து...

Sasikumar, Chaitra Achar.

சசிகுமார், சைத்ரா ஆச்சர். - படம்: எக்ஸ் / சசிகுமார்

Published On :

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் முதல் பாடல் நாளை (நவ.19) வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ளார்கள்.

ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள மை லார்ட் திரைப்படத்தினை இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஷான் ரோல்டன் இசையில் யுகபாரதி பாடல் வரிகளில் சின்மயி, சத்யபிரகாஷ் இணைந்து பாடியுள்ள ’எச காத்தா..’ எனும் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமலி படத்தின் வெற்றிக்குப் பிறகு சசிகுமாரின் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Summary

It has been announced that the first song of the film My Lord, starring Sasikumar, will be released tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.