ஸ்பிரிட் பட பூஜையில் சிரஞ்சீவி..! பிரபாஸ் பங்கேற்காதது ஏன்?

சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜை குறித்து...
Sandeep Vanga Prabhas spirit Film pooja ceremony Chiranjeevi.
ஸ்பிரிட் படத்தின் பூஜையில்... படம்: எக்ஸ் / சந்தீப் ரெட்டி வங்கா.
Published on
Updated on
1 min read

சந்தீப் வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜையில் மெகாஸ்டார் சிரஞ்சீவி பங்கேற்று வாழ்த்தினார்.

நடிகர் பிரபாஸை வைத்து இயக்குநர் சந்தீப் வங்கா, இந்தப் படத்தை இயக்குகிறார்.

இயக்குநர் சந்தீப் வங்கா அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களை இயக்கி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

தற்போது, டி சீரிஸ் உடன் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் ஸ்பிரிட் படத்தின் பூஜை நடைபெற்றது. இந்தப் படத்தின் பூஜையில் நடிகை த்ரிப்தி டிம்ரி உடன் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் பங்குபெற்றார்.

இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் பிரபாஸ் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் அவரது புதிய தோற்றம் வெளிப்படக்கூடாது என்பதற்காகவா அல்லது வேறு வேலை காரணமா என்பது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பி வருகிறது.

Summary

Megastar Chiranjeevi attended the Pooja of the film Spirit, directed by Sandeep Vanga, and offered his blessings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com