நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஜன நாயகன் டிரைலர் குறித்து...
Published on

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிகழ்வுக்கு 1 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1) வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

vijay's jana nayagan movie trailer will out this new year

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com