
கதாநாயகியான லிவிங்ஸ்டன் மகள்!
லிவிங்ஸ்டன் மகள் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்...
லிவிங்ஸ்டன் தன் மகள் ஜோவிதா
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா கதாநாயகியாக அறிமுகமாவுள்ளார்.
நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுபோக, பாடல்களைப் பாடுவதிலும் திறன் கொண்டவர் என்பதால், அடிக்கடி தந்தை லிவிங்ஸ்டனுடன் பாடல்களைப் பாடி கவனம் பெறுவார்.
இந்த நிலையில், ஜோவிதா ஹாரர் திரைப்படமொன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இதனை, கே. எஸ். கிஷான் என்பவர் இயக்குகிறார்.

ஜோவிதா
இப்படத்தில் தன் மகளுடன் லிவிங்ஸ்டனும் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஆண்பாவம் பொல்லாதது ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




