பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இரண்டாவது முறையாக மோதிக்கொள்ளும் அஜித் - சூர்யா!

நடிகர் அஜித் குமார், சூர்யாவின் மோதல் குறித்து...

Suriya and ajith kumar.

அஞ்சான் படத்தில் சூர்யா, அட்டகாசம் படத்தில் அஜித். - படங்கள்: எக்ஸ் / சூர்யா, அஜித் ஃபேன்ஸ் கிளப்.

Published On :

நடிகர் அஜித், சூர்யாவின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்தும் தற்போதுதான் இரண்டாவது முறையாக இருவரின் படங்களும் ஒரேநாளில் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்தின் அட்டகாசம் திரைப்படமும் சூர்யாவின் அஞ்சான் திரைப்படமும் இன்று (நவ.28) மறுவெளியீடாகியுள்ளன.

இதற்கு முன்பாக அஜித்தின் ஆஞ்சநேயா திரைப்படமும் சூர்யாவின் பிதாமகன் திரைப்படம் ஒரே நாளில் வெளியாகி இருந்தன.

தற்போது, 22 ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் நல்ல படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாவதால், திரையரங்கில் மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கியுள்ளார்.

Summary

Actors Ajith and Suriya's films were released on the same day, surprising fans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.