நடிகர் அஜித் குமாரின் 64-வது திரைப்படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. ஏகே - 64 எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நிகழ்ச்சியொன்றில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், "குட் பேட் அக்லி திரைப்படம் நடிகர் அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டது. ஆனால், ஏகே - 64 முழுக்க முழுக்க அனைத்து தரப்பினருக்குமான சிறந்த பொழுதுபோக்கு ஆக்சன் படமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இமயமலைப் பயணத்தில் ரஜினிகாந்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.