நிகிலா விமல்
நிகிலா விமல்

இத்தனை கணவர்களா? கவனம் ஈர்க்கும் நிகிலா விமலின் பெண்ணு கேஸ் டீசர்!

நிகிலா விமலின் புதிய பட டீசர் கவனம் ஈர்த்து வருகிறது...
Published on

நடிகை நிகிலா விமல் நாயகியாக நடித்த பெண்ணு கேஸ் படத்தின் டீசர் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ், மலையாளத்தில் முக்கியமான நடிகையாக இருப்பவர் நிகிலா விமல். இறுதியாக, இவர் நடித்த வாழை, குருவாயூர் அம்பலநடையில் ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாகின.

தற்போது, பெண்ணு கேஸ் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பெண்ணு கேஸ் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில், திருமண மோசடி செய்து பல ஆண்களை நிகிலா விமல் ஏமாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

actor nikhila vimal's pennu case movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com