ரஷ்மிகா மந்தனா, மலைக்கா அரோரா நடனமாடிய பாய்சன் பேபி பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
நடிகர்கள் ஆயுஷ்மான் குர்ரானா, ரஷ்மிகா மந்தனா, நவாஸுதின் சித்திக் நடிப்பில் தம்மா என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை, ஆதித்யா சர்போதார் இயக்கியுள்ளார்.
இப்படம் அக். 21 ஆம் தேதி வெளியாகியுள்ளதால் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தம்மாவில் இடம்பெற்ற பாய்சன் பேபி என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். சச்சின் - சிகார் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ரஷ்மிகாவும் மலைக்கா அரோராவும் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளனர்.
இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருவதுடன் இதுவரை 63 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
actors rashmika and malaika arora's poison baby song out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.