மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடல் வெளியானது குறித்து...

News image

பைசன் காளமாடன் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மாரி செல்வராஜ்.

Updated On :1 செப்டம்பர் 2025, 1:35 pm

பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடலான தீக்கொளுத்தி வெளியாகியுள்ளது.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்தப் படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி எனும் பாடல் வெளியாகியுள்ளது.

Summary

The first song from the movie Bison Kalamadan, Theekobhetti, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.