2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

செல்வராகவனின் அடுத்த படம்!

இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வையை நடிகர் தனுஷ் நாளை வெளியிடுகிறார்.

Instagram | Selvaraghavan

Published On :

இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்தின் முதல்பார்வையை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்.

இயக்குநரும் நடிகருமான செல்வராகவனின் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல்பார்வையை நடிகர் தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளார்.

விஜயா சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.

மேலும், செல்வராகவன் நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை கௌசல்யா, ஒய்.ஜி.மகேந்திரன், மைம் கோபி, சதீஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.