
கௌதம் மேனன் - தர்ஷன் நடிப்பில் காட்ஸ்ஜில்லா!
தர்ஷன் நடிக்கும் படத்தின் போஸ்டர்...
நடிகர்கள் கௌதம் மேனன், தர்ஷன் நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது.
பிக்பாஸ் மூலம் கவனம் பெற்றவர் நடிகர் தர்ஷன். அப்போட்டியில் பங்கேற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் தொடர்ந்து கூகுள் குட்டப்பா, சரண்டர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது, காட்ஸ்ஜில்லா என்கிற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
மோகன் குருசெல்வா இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், ரோபோ ஷங்கர், கேபிஒய் வினோத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இது காதல், நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகவுள்ளது.
இதையும் படிக்க: தயாரிப்பு நிறுவனம் துவங்கிய பாசில் ஜோசஃப்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






