காமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிறந்த துணை நடிகை: தேசிய விருது பெற்றார் ஊர்வசி!

நடிகை ஊர்வசி தேசிய விருதை பெற்றுக்கொண்டது பற்றி...

Actress Urvashi received national award in delhi

நடிகை ஊர்வசி தேசிய விருதை பெற்றுக்கொண்டபோது... - X

Published On :

'உள்ளொழுக்கு' மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை நடிகை ஊர்வசி பெற்றுக்கொண்டார்.

2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இன்று(செப். 23) நடைபெற்று வருகிறது.

'உள்ளொழுக்கு' மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக ஊர்வசி அறிவிக்கப்பட்டிருந்தார்.

அதன்படி இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் ஊர்வசி தனது தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.

இவர் நடித்த 'உள்ளொழுக்கு' திரைப்படம் சிறந்த மலையாளப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, பார்வதி நடிப்பில் வெளியான 'உள்ளொழுக்கு' திரைப்படம் பெரிதும் கவனம் பெற்று ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.

Summary

Actress Urvashi received national award in delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.