காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!

காந்தாரா சேப்டர் - 1 டிக்கெட் முன்பதிவு துவக்கம்...
காந்தாரா - 1 முன்பதிவு துவக்கம்!
Published on
Updated on
1 min read

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் பல மாநிலங்களிலும் துவங்கியுள்ளன.

இந்தியளவில் அதிவேகமாக டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து வருவதால் இப்படம் வணிக சாதனையைச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

kantara chapter - 1 movie online bookings open in all languages

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com