2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அடாவடி செய்த உயிர், உலக்!

அடாவடி பாடலில் நடிகை நயன்தாராவின் மகன்கள்...

uyir and ulag

உயிர், உலக் - lik song

Published On :

எல்ஐகே-ன் அடாவடி பாடலில் விக்னேஷ் சிவன் மகன்கள் உயிர், உலக் நடனமாடியது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், ஸ்ரீலீலா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே. முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு கதையாக உருவான இப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கான புரமோஷன்கள் துவங்கியுள்ள நிலையில், மூன்றாவது பாடலான அடாவடி வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடலும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. சுவாரஸ்யமாக, பாடலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணையின் மகன்களான உயிர், உலக் இருவரும் நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் ஆடும் நடனத்தை மட்டும் கட் செய்து வைரலாக்கி வருகின்றனர். மார்ச் 31 அன்று வெளியான இப்பாடல் இதுவரை 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Summary

actor nayanthara's son uyir and ulag danced in adaavadi song which placed in lik movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.