நடிகர் மாதவன் நடித்த மின்னலே திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், ரீமா சென் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2001, பிப். 2 ஆம் தேதி வெளியான திரைப்படம் மின்னலே.
நிச்சயமான பெண்ணுடன் ஏற்படும் காதல் கதையாக உருவான இது, வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.
முக்கியமாக, இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான வசீகரா, வெண்மதியே, நெஞ்சைப் பூப்போல், அழகிய தீயே உள்ளிட்ட பாடல்கள் இன்றும் அதிகம் கேட்கப்படும் அளவிற்கு ஹிட் அடித்தன.

நடிகர் மாதவன், கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் பலருக்கும் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த இப்படம் இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Summary
minnale movie completed 25 years
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியான வழக்கு: 9 பேரின் பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தவெக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன்
75 நாள்களை நிறைவு செய்த தாய் கிழவி! மொத்த வசூல் எவ்வளவு?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



