இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் தனது இரண்டாவது சிம்பொனியை கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா (82 வயது) இந்திய திரைத்துறையில் 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படம், ஆங்கில இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ள இளையராஜா கடந்தாண்டு மார்ச் 8ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார்.
இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பிப்.3, 2026 உடன் புதிய ஸ்டூடியோவிற்கு வந்து, ஐந்தாண்டுகள் நிறைவடையவிருக்கிறது. என்னுடைய இரண்டாவது சிம்பொனியையும் கிட்டதட்ட எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.
Summary
Music composer Ilaiyaraaja has shared some very happy news with his fans on his X page.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணன் இளையராஜாவைப் பற்றி தவறாக பேசாதீர்கள்: கங்கை அமரன்

வாழை - 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா?
கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

50 ஆண்டுகளை நிறைவு செய்த இளையராஜா!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




