இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

அறிமுக நாயகன் அபிஷன் ஜீவிந் காட்டில் மழை..! வெளிநாட்டில் சாதனை ரிலீஸ்!

அபிஷன் ஜீவிந் நடித்துள்ள வித் லவ் திரைப்படம் குறித்து...

In the film With Love, Abishek Jeevin and Anaswara.

வித் லவ் படத்தில் அபிஷன் ஜீவிந், அனஸ்வரா ராஜன். - படம்: எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட்ஸ்.

Published On :

அபிஷன் ஜீவிந் நடித்துள்ள வித் லவ் திரைப்படத்துக்கு அமெரிக்காவில் அதிகளவு திரைகள் ஒதுக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக நாயகனாக அறிமுகமாகும் ஒருவருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்ததில்லை என வெளியீட்டு நிறுவனம் பதிவிட்டுள்ளது.

நடிகர் சசிகுமாரை வைத்து டூரிஸ்ட் ஃபேமலி படத்தை இயக்கி கவனம் பெற்றார் இயக்குநர் அபிஷன் ஜீவிந். இந்தப் படத்துக்கு சென்னை திரைப்பட விழாவில் விருது கிடைத்தது.

தற்போது, அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் வித் லவ் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படத்தினை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். செய்தியாளர்களுக்கான சிறப்பு திரையிடலில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படம், பிப்.6ஆம் தேதி உலகம் முழுவது வெளியாகவுள்ள நிலையில், அமெரிக்காவில் மட்டுமே 125க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கவிருக்கிறது.

Summary

Marking the Biggest Ever release in USA for a debutant abishan Jeevinth film With Love.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.