ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

20 நாள்களில் எடுக்கப்பட்ட 'ட்ரீம் கேர்ள்' காதலர் நாளில் ரீலீஸ்!

இயக்குநர் எம்.ஆர். பாரதியின் ட்ரீம் கேர்ள் படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில் வெளியாகிறது.

News image

ட்ரீம் கேர்ள்

யூடியூப் | சரிகம தமிழ்

Updated On :6 பிப்ரவரி 2026, 1:43 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இயக்குநர் எம்.ஆர். பாரதியின் ட்ரீம் கேர்ள் படம் காதலர் நாளான பிப்ரவரி 14 ஆம் தேதியில் வெளியாகிறது.

இயக்குநர் எம்.ஆர். பாரதி எழுதி, இயக்கிய ட்ரீம் கேர்ள் படத்தில் நாயகனாக ஜீவாவும் நாயகியாக ஹரிஷ்மிதாவும் நடித்துள்ளனர்.

காதல் கதையாக உருவாகியுள்ள ட்ரீம் கேர்ள், வெறும் 20 நாள்களிலேயே ரூ. 7 லட்சத்துக்குள்ளாக எடுக்கப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்.

சினிமா இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கும், பாடகியாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகிக்கும் இடையிலான காதலைக் காட்டுவதாக இப்படம் வரவிருக்கிறதாம். மேலும், இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரமும் கிடையாது.

கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் கனவுகளைத் துரத்துவதைக் காட்டும் ட்ரீம் கேர்ள் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக ஊட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளது.

Summary

M R Bharathi's Dream Girl movie to release on Valentine Day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.